சாய்பல்லவி தமிழ் மக்களுக்கு நன்றி சொன்னார் !

0
559

சாய்பல்லவி தமிழ் மக்களுக்கு நன்றி சொன்னார்

premamபிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் மலர் டீச்சராக இடம் பிடித்தவர் சாய்பல்லவி. பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான மாரி 2 திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி, தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படம் வருகின்ற 21-ம் தேதியில் திரைக்கு வருகிறது.

நன்றி கூறினார் :

ஷூட்டிங்கில் எல்லோரும் என்மீது அன்பு செலுத்தியும், நல்லமுறையிலும் பார்த்துக் கொண்டதற்கும் தமிழ் மக்களுக்கு என் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று கூறினார்.sai-pallavi-fugure

கலாய்த்ததாக :

நடிகை சாய் பல்லவி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சாய் பல்லவி படப்பிடிப்பின் போது தன்னை எல்லோரும் கலாய்த்ததாகக் கூறினார். யுவன் சங்கர் ராஜாவும் என்னை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்.

அராத்து ஆனந்தி :

இவர் மாரி 2 திரைப்படத்தில் அராத்து ஆனந்தி என்ற கேரக்டரில் ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். மாரி 2 படத்தில் பலரும் நடித்துள்ளனர். அவர்கள் வரலட்சுமி, டோவினோ தாமஸ், அறந்தாங்கி நிஷா, ரோபோ சங்கர், கல்லூரி வினோத் ஆகியோர்களும் நடித்துள்ள்ளனர்.

ஆசைகள் :

இந்த படத்தில் நடித்ததின் மூலம் மலர் டீச்சர் என்ற சாய் பல்லவிக்கு சில ஆசைகளும் நிறைவேறின என்று குறிப்பிட்டார்.
(குறள் :
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
விளக்க உரை :
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.)
உங்களுக்கு இது பிடித்திருந்தால் கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்தவும்.
நன்றி!….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here