புத்தாண்டில் இயக்குனர் அவதாரமா?… சர்ச்சை நடிகை….!

0
159

புத்தாண்டில் இயக்குனர் அவதாரமா?… சர்ச்சை நடிகை….

New Year Party Placesஇந்த நடிகை நடிக்கும் படங்களை எப்படி தேர்வு செய்வார்கள் என்று தெரியுமா?.. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அந்த படத்தில் நடிப்பார்கள். இந்த நடிகை இப்போ புதிய அவதாரம் எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். அந்த அவதாரம் புத்தாண்டில் எடுக்கப் போகிறாராம்.

ரூட்டை மாற்றி :

தற்போது இந்த நடிகை தனது ரூட்டை மாற்றி கொண்டு இளம் நடிகைகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளார். பெரிய ஹீரோக்களுடன் டூயட் பாட முடிவு செய்துள்ளராம்.

பெயர் வரக் காரணம் :

kollywoodகோலிவுட்டில் நிறைய பேர் நடித்து இருந்தாலும், இவர் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து உள்ளார். இவர் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதாலேயே சர்ச்சை நடிகை என்று பெயர் ஏற்பட்டுவுள்ளது.

காரணம் :

இந்த நடிகை இளம் இயக்குனர் ஒருவரை காதலிக்கிறாரராம். ஒரே வீட்டில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ்-இன் முறைப்படி வாழ்கிறார்கள். ஒரு வேளை காதலரை ஹீரோவாக்கத் தான் அவர் இயக்குனர் அவதாரமே எடுக்கிறாரோ என்னமோ….

ஆசை :

காதலனை இயக்குனராக பார்த்த நடிகைக்கு ஹீரோவாக்கி பார்க்க ஆசை வந்துட்டு போல. அதனால் தான் இயக்குனராக இருக்கும் தனது காதலரை ஹீரோவாக்கிப் படங்களில் பார்க்க முடிவு செய்து விட்டார் போலவும் இருக்கும்.
காதலர்க்காக யார் யாரோ, என்ன என்னவோ செய்கிறார்கள். இவர் தன் காதலருக்காக இதை கூட செய்ய மாட்டாரா என்ன?
உங்களுக்கு இந்த செய்தி பிடித்திருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்தவும்.
நன்றி!…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here