மாரி 2 ரசிகர்களின் விமர்சனம் என்ன தெரியுமா ?

0
159

மாரி 2 ரசிகர்கள் விமர்சனம்

Review of Mari 2 fansமாரி 2 ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருந்தது. திரைப்படத்தில் தனுஷ், சாய் பல்லவி டைலரை பார்த்ததும் படத்தை பார்க்கும் ஆர்வம் கூடியது.

ரசிகர்களின் கருத்து :

சில ரசிகர்கள் மாரி 2 படம் நல்லா இருக்கு, சூப்பர் ஹிட் படம், மாஸ் படம் என்றெல்லாம் சொல்கிறார்கள். மாரி 2 படத்தில் சண்டை, டான்ஸ், பாடல், இசை எல்லாம் நல்லா இருக்கு என்று சொன்னார்கள். ஆனால் இதை அனைவரும் சொல்லவில்லை.
மாரி 2 மொக்கை படம் என்றும், கொஞ்சம் நல்லா இருந்துச்சு, கொஞ்சம் நல்லா இல்லை என்றும் சொல்கிறார்கள். அது என்ன கொஞ்சம். மாரி 2-வில் முதலில் நல்லா இருக்கு இடைவேளைக்கு பிறகு இரண்டாவது ரொம்ப மொக்கையா இருந்துச்சி என்று சொல்லப்படுகிறது.சாய் பல்லவி

சாய் பல்லவி :

சாய் பல்லவி இதுல என்ன தெரியல, அப்படிங்கறாங்க. அவர்களின் டான்ஸ் நல்லா இருந்துச்சு, அவர்களுக்கு கொடுத்த கேரக்டரில் நடித்து விட்டு போயிட்டாங்க அவ்வளவுதான் சாய்பல்லவி பத்தி கேட்டதற்கு.

பாடல்கள் :

யுவன் சங்கராஜா பாடல் இசை அமைப்பு நல்லா இருக்கு அப்படின்னு சொல்லப்படுகிறது.
ஒரு சில ரசிகர்கள் தல தனுஷ் சூப்பர் பார்க்கலாம். அப்படி என்ற கருத்து வந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் எந்தவித கருத்தும் இல்லை. எதிர்பார்ப்புகள் தோல்வியில் தான் உள்ளன என்று ரசிகர்கள் கருத்து.
உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
நன்றி!….. நண்பர்களே!!…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here