எந்த பருவ நிலைக்கும் ஏற்றது தேங்காய்ப்பூ…….!

0
258

எந்த பருவ நிலைக்கும் தேங்காய்ப்பூ…….

Coconut floweஇப்போ பருவநிலை மாற்றம் அடைந்துள்ளது. இந்நிலையில் உடலுக்கு ஏதேதோ நோய்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அதற்கு என்ன வேண்டும். எதை உட்கொள்ள வேண்டும். அப்படி உட்கொள்வதினால் உடலுக்கு என்ன பயன். இப்படி பல வழியில் ஆராய்ந்துதான் நாம் வந்து கொண்டிருக்கிறோம்.நம் முன்னோர்களின் உணவு பழக்க வழக்கங்களில் நாம் மாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டுதான் வருகின்றோம். இதில் இப்போ தெரிய வந்ததுதான் தேங்காய்ப்பூ.

தேங்காய் பூ :

இதை அதிகமாக சென்னை பகுதிகளில் ரோட்டோரத்தில் அதிகமாக விற்பனை செய்து கொண்டு இருப்பதை காணலாம். இதர பகுதிகளிலும் தேங்காய் பூவை கேள்விப்பட்டிருப்போம்.Coconut Sprout
ஆனால் அதன் பயன்களும், சத்துக்களும் என்னவென்று நமக்கு தெரியாது. தேங்காய் பூ சாப்பிட நல்லா சுவையாக இருக்கும். தேங்காய் பூவை சாப்பிடுவதினால் பல நோய்கள் நிவாரணமாக இருக்கிறது.
இது மட்டுமில்லாமல் தேங்காய் பால் இளமை பொலிவாகவும் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
தேங்காய் பூவை சாப்பிடுவதினால் எந்தெந்த நோய்களுக்கு தீர்வு அளிக்கிறது என்று பார்ப்போம்……
1. தைராய்டு பிரச்சனை
2. நீரிழிவு நோய்
3. புற்றுநோய்
4. இதய நோய்
5. உடல் எடை
6. மன அழுத்தம்
7. சிறுநீரகம்
8. உடலில் கணச்சூடு
9. மலச்சிக்கல்
இந்த அனைத்து நோய் பிரச்சைகளுக்கும் தேங்காய்ப்பூ, சரி செய்ய உதவுகின்றன.

கொடிய நோய்களும் :

இந்த தேங்காய் பூவில் தேங்காயில் எந்த அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றனவோ அதைவிட இரண்டு மடங்கு தேங்காய் பூவில் இருக்கின்றன.
இதை சாப்பிடுவதினால் பல கொடிய நோய்களுக்கும் அருமருந்தாக இருக்கிறது என்று சொல்லப்படுகின்றன.
தேங்காய்ப்பூவை சாப்பிட்டு வருவதனால் உடலுக்கு சோர்வை போக்கி உற்சாகத்துடன் இருப்பார்கள்.
தேங்காய் பூவில் மினரல்களும் வைட்டமின்களும் இருப்பதினால் மலச்சிக்கலைப் போக்கி அஜீரணத்தை விரட்டிப்பாக்கிறது. தைராய்டு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் மிக வேகமாக குணமடையும் என்றும் சொல்லப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here