முன்னோர்கள் உணவின் பரிணாம வளர்ச்சி என்ன தெரியுமா?….

0
230

முன்னோர்கள் உணவின் பரிணாம வளர்ச்சி என்ன தெரியுமா?

dimension development fooddimension of food : நம் முன்னோர்கள் தங்களின் உணவுகளை பற்றி கேள்விப்பட்டதும் ஆச்சிரியம் தான். ஒரு நிலப்பரப்பின் தட்பவெட்ப நிலையே குறித்து அங்கு வாழும் மக்களின் உணவுப் பழக்கத்தை தீர்மானிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
அந்தந்த நிலப்பரப்பில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தனது உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ளப்பட்டது.

dimension development food

இயற்கை உணவான தேங்காய், நுங்கு, பதநீர் மற்றும் தேன் போன்ற உணவுகளே நமது உணவு கலாச்சாரத்தின் துவக்கமாக இருந்தன.
பிறகு தங்களின் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் உணவுப் பழக்கங்களும் பரிணாம வளர்ச்சி பெற்று இருந்தன.important for overall health
முன்னோர்கள் உணவே மருந்து எனும் நிலையை நோக்கி நகர்ந்தனர். அதன் பிறகு தான் நிலத்தைப் பக்குவப்படுத்தி படிப்படியாக உணவின் அடுத்த நிலைக்கு தங்களை நகர்த்திக் கொண்டனர் நம் தமிழர்கள்.
அவ்வகையில் இருந்து தான் முதலில் தேனிலிருந்து நகர்ந்து தங்களின் உணவின் தேவைக்காக கருப்பட்டியை முதன்முதலில் தமிழர்கள் பயன்படுத்தத் துவங்கினார்கள். அதுவே உலகின் முதல் நாகரிக மேம்பாடு எனப்படும்.’
அடுத்தப் படியாக தங்களுக்கு சர்க்கரை தேவை இருக்கு, என்பதனை உணர்ந்து அதற்கான வழிமுறைகளைக் கண்டதும் அவை அனைத்தும் நாகரீக வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலைக் கண்டன.
இப்படி அவர்களின் ஒவ்வொரு தேவையும் தெரிந்து மாற்றிக் கொண்டு வாழ்ந்தார்கள். முன்னோர்களின் உணவே மருந்து என்பதை நன்கு அறிந்து அந்தந்த பருவ நிலைக்கு ஏற்றவாறு உட்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.Diet Every Women Must Follow
(குறள்  :
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
விளக்க உரை :
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here