தானத்தின் பலன் தெரிந்து கொள்ளுங்கள்…அவசியமான ஒன்றாகும் !

0
296

தானத்தின் பலன் தெரிந்து கொள்ளுங்கள்…

How to Become an Organ Donorதானத்தில் சிறந்த தானம்(donor) அன்னதானம் என்றார்கள். இப்பொழுது உடல் தானம்(Organ Donor). கண் தானம்(Eye donation) தான் சிறந்த தானம் என்கிறார்கள். நம் சக்திக்கு இயன்ற அளவு தான தர்மங்களை செய்து நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம். உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின் இன்பங்களின் மூலம் சந்தோஷம் காணலாம்

donor advised funds benefits tamilnadu

அன்ன தானம் – கடன் தொல்லைகள்
நீங்கும்.food donor
அரிசி தானம் – முன்ஜென்ம பாவங்கள் விலகும்
ஆடைகள் தானம் – சுகபோக வாழ்வு அமையும்.
எண்ணெய் தானம் – ஆரோக்கியம் உண்டாகும்.
எள் தானம் – சாந்தி உண்டாகும்.
கம்பளி தானம் – வெண்குஸ்ட நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால் அதிலிருந்து மீண்டு விடலாம்.
காலணி தானம் – பெரியோர்களை அவமதித்த பாவம் போக்கும்.
காய்கறிகள் தானம் – குழந்தை ஆரோக்கியம் மேம்படும்.
குடை தானம் – எண்ணிய எதிர்காலம் உண்டாகும்.
கோ தானம் – பித்ரு கடன் நீங்கும்
கோதுமை தானம் – ரிஷிக்கடன் அகலும்.
சந்தன தானம் – கீர்த்தி உண்டாகும்.
தங்கம் தானம் – தோஷம் நிவர்த்தியாகும்.
தண்ணீர் தானம் – மன மகிழ்ச்சி உண்டாகும்.
தயிர் தானம் – இந்திரிய விருத்தி உண்டாகும்.
தீப தானம் – முன்னோர்களின் ஆசிகள் கிட்டும்.
தேங்காய் தானம் – எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும்.
தேன் தானம் – புத்திர பாக்கியம் கிட்டும்.
நெய் தானம் – பிணிகள் நீங்கும்.
நெல்லிக்கனி தானம் – அறிவு மேம்படும்.
பழங்கள் தானம் – மன அமைதி உண்டாகும்.milk donor
பால் தானம் – துன்பங்கள் விலகும்.
பாய் தானம் – அமைதியான மரணம் உண்டாகும்.
புத்தகம் தானம் – கல்வி ஞானம் உண்டாகும் .
பூ தானம் – விரும்பிய இல்வாழ்க்கை அமையும்.
பூமி தானம் – பிறவா நிலை உண்டாகும்.
பொன் மாங்கல்ய தானம் – திருமண தடைகள் நீங்கும்.
மஞ்சள் தானம் – சுபிட்சம் உண்டாகும்.
மாங்கல்ய சரடு தானம் – தீர்க்க மாங்கல்ய பலன் உண்டாகும்.
வஸ்திர தானம் – ஆயுள் விருத்தி உண்டாகும்.
வெல்ல தானம் – வம்ச விருத்தி உண்டாகும்.
வெள்ளி தானம் – கவலைகள் நீங்கும்.
பிறந்ததோம், வாழ்ந்தோம் என்று இல்லாமல் நம்மால் செய்ய கூடிய தான தர்மங்களும் அதன் பயன்களும் மேலேப்பட்டன. உங்களால் முடிந்ததை நீங்கள் செய்து அதன் பலன்களை வாக் வாழ்வீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here