ஆச்சிரியம்!!……புயலால் ஏற்பட்ட மீன் மழை…….!

0
262

ஆச்சிரியம்!!…… புயலால் ஏற்பட்ட மீன் மழை…….

latest rain of fishஆந்திரா மாநிலத்தில் பெய்ட்டி புயல் கரையை கடந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா, மசூலிப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர், மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

மீன் மழை :

மழையினால் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கொட்டிய மீன் மழை பெய்த சம்பவம். அந்த பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Skies rain fish in Thailand
எனவே கோதாவரி மாவட்டத்தில் உள்ள அமலாபுரம் என்னும் கிராமத்தில் நேற்று மாலை மீன் மழை பெய்துள்ளது. அதை கேள்விப்பட்டதும், அந்த பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்தபோது நகராட்சி பகுதிகளில் மீன் மழை பெய்து இருப்பது தெரிய வந்தது.
உண்மையா?….
இது உண்மையா என்று பார்த்தால், அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
காரணம்?….
புயலால் பல இடங்களில் உறிஞ்சப்படும் மீன் தான் மழையாக பொழிகிறது என்று குறிப்பிடுகிறார்கள். எப்படி என்றால்? கடலில் உறிஞ்சப்பட்ட மீன்களின் கூட்டமே இதற்கு காரணமாக இருந்துள்ளது என்று பலர் குறிப்பிட்டுவுள்ளார்கள்.
(குறள் :
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.
விளக்க உரை :
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.)
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
நன்றி!… நண்பர்களே!….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here