முக்கியமான செய்தி அவசியம் பாருங்கள்…..!

0
259

முக்கியமான செய்தி அவசியம் பாருங்கள்….. பாம்பன் பாலம்

Pamban Bridgeஇராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் மிகவும் சிறப்பான ஒன்று. ரயில்கள் செல்லும் பாம்பன் பாலத்தில் தற்சமயம் வேலைகள் நடைபெற்று இருப்பதால் ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் மாற்று வழியாக அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மானாமதுரை to ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சாதாரண அனைத்து பயணிகளின் ரயில்களும் டிசம்பர் முதல் ஜனவரி  வரை ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
ரயில்கள் ராமநாதபுரம் to ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதுபோல் விரைவு ரயில்களான திருப்பதி to ராமேஸ்வரம் செல்லும் 16779 மற்றும் 16780 என்ற ரயில்கள் டிசம்பர் முதல் ஜனவரி வரை மதுரை வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rameswaram-Railway
மதுரை to ராமேஸ்வரம் ரயில் தளங்கள் மாற்றம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி to ராமேஸ்வரம் விரைவு ரயில் 22622 / 22621 என்ற ரயில்கள் டிசம்பர் முதல் ஜனவரி வரை மதுரை முதல் ராமேஸ்வரம் செல்லும் ரயில் இடையே ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணம் செய்பவர்கள் இதை கவனமாக படித்து சொல்லுங்கள். ரயில் போக்குவரத்தில் ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
(குறள் :
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
விளக்க உரை :
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.)
நன்றி!…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here