20 ரூபாய்க்கு சேனல்களா?….இதில் என்ன சூட்சமம் இருக்கோ…….!

0
284

20 ரூபாய்க்கு சேனல்களா?….இதில் என்ன சூட்சமம் இருக்கோ…….

tv channels20 ரூபாய்க்கு சேனல்களா : பொது மக்கள் அனைவருக்கும் வருகின்ற டிசம்பர் 29 வரை மட்டுமே நம்மலால் பல கேபிள் சேனல்கள் பார்க்க முடிந்து வருகின்றன. இதற்கு மேல் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றால் ஒவ்வொரு சேனலுக்கும் தனித் தனியாக தான் பணம் கட்டவேண்டி உள்ளது.
இப்ப வந்துள்ள புதுசான ரூல்ஸ் என்னவென்றால் ஸ்டார் விஜய் டிவி என்றால் ஸ்டார் விஜய் டிவி சம்பந்தப்பட்டது மட்டுமே தான் நம்மால் பார்க்க முடியும்.
இதற்காக நிறைய விளம்பரங்களும் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதை பார்க்கும்போது வெறும் 20 ரூபாய் என்று தான் நினைக்கத் தோன்றும் ஆனால் அது உண்மையல்ல.TV-Channels
அதே போல் சன் டிவி, zee தமிழ், பாலிமர் டிவி இது போன்ற சேனல்களுக்கு தனி தனியாக தொகை செலுத்த வேண்டியுள்ளது.
அதேபோல் நமக்கு தேவையான சேனல்களை அந்தந்த நெட்வொர்க்கில் பணம் செலுத்தி தான் வாங்க வேண்டியுள்ளது.
இதனால் நமக்கு லாபம் என்று பார்த்தால் கண்டிப்பாக லாபம் கிடையாது. இதுவரை கேபிள் டிவிக்கு நாம் மாதம், மாதம் ரூ. 100-லிருந்து 200 வரை கொடுத்திருப்போம். அதனால் நாம் 33 சேனல்கள் கொண்டு தான் பார்த்து கொண்டே இருக்கிறோம்.
இந்நிலையில் இந்த புது ரூல்ஸ் ஆனது கஸ்டமர் ஆகிய நம்மிடமிருந்து பணம் பறிக்கும் ரூல்ஸ் ஆக உள்ளது.
நாம் வழக்கும் போல் அந்த 33 சேனல்களையும் பார்க்க வேண்டுமென்றால் குறைந்தது ரூ. 300 -லிருந்து 400 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது.
நன்றி!….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here