தலையில் வழுக்கையா இத மட்டும் பண்ணுங்க !

0
459
நெற்றி மற்றும் தலையில் வழுக்கையா ?

தலையில் வழுக்கையாநெற்றி மற்றும் தலை : இக்காலத்திலும் நிறைய பேருக்கு முடி வளர்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. அதேபோல் மண்டையில் வழுக்கையும் விழுகிறது. அதற்காக நாம் டிவியில் பார்ப்பது எல்லாவற்றையும் உபயோகப்படுத்தி தான் வருகிறோம்.

இதில் ஒன்று நாம் மறந்து விடுகிறோம். நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு நமக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் சரி செய்ய முடியும் என்பதை தான். இதில் இரண்டு டீப்ஸ் மட்டும் இப்போ சொல்றோன்.

செம்பருத்தி பூ :

செம்பருத்தி செடியில் உள்ள இலைகளும் மற்றும் பூக்களும் நமது உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கிறது.
தினமும் இரவில் செம்பருத்தி பூ ஒன்றை உங்களுக்கு நெற்றியில் வழுக்கை இருந்தாலும் சரி, மண்டையில் வழுக்கை இருந்தாலும் அந்த இடத்தில் தேய்த்து கொண்டு படுத்து விடுங்கள்.hibiscus tips
மேலும் காலையில் எப்போதும் போல குளித்து விடலாம். இதனை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் முடி வளராத இடத்தில் கண்டிப்பாக முடி வளரும்.
எண்ணெய் :
தேங்காய் எண்ணெயுடன் சில பொருட்களை சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளரும்.

100 தேங்காய் எண்ணெய், 2 சின்ன சோற்றுக் கற்றாழை, 1 டேபிள் ஸ்பூன் வெந்தியம், 1 கைபிடி செம்பருத்தி இலை மற்றும் பூ ஆகியவற்றை படிப்படியாக சேர்த்து காய்ச்சி வடிக்கட்டி உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பு :
சோற்றுக்கற்றாழை உள்ள ஜெல்லை இரண்டு முறை கழுவி எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். உடனே தேங்காய் எண்ணெயில் ஒற்றி மிதமான சூட்டில் காய்ச்சவும்.
நன்றி!…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here