துளசி மாலையின் பயன்களும் மற்றும் விளக்கமும்…..!

0
396

துளசி(Tulsi Plant ) மாலையின் பயன்களும் மற்றும் விளக்கமும்……

grow Sacred Basilதெய்வ வழிபாட்டுக்குரிய பல தாவரங்களில் துளசி(Tulsi Plant ) ஒன்று . ஸ்ரீமஹா விஷ்ணுவின் பாதங்களில் சேவை செய்யும் வரம் துளசி செடிக்கு உள்ளது.
மஹா விஷ்ணுவின் பதிவிரதையான தேவிக்கு துளசி என்று மற்றொரு பெயரும் உண்டு. துளசிக்கு விஷ்ணுப்பிரியா என்ற பெயரும் உள்ளது.

துளசி மாலை எப்படி செய்வது :

துளசியை சுத்தமில்லாமல், குளிக்காமல் தொடக்கூடாது. சுத்தமான துளசிச் செடியில் உள்ள கட்டையிலிருந்து செய்யப்பட்டதுதான் துளசி மணி மாலை.
வீட்டின் பின்புறத்தில் துளசி மாடம் வைத்து அதனை வழிபட்டார்கள். துளசி செடியை வழிப்படும் வீட்டில் லட்சுமி வசிப்பாள்.Indians Worship the Tulsi Plant
விஷ்ணு :
விஷ்ணுவின் அம்சம் தான் ஐயப்பன் ஆவார். அவரது தாயே மோகினியாக மாறிய விஷ்ணு தான். தாயைப் போல பிள்ளை என்பார்கள்.
விஷ்ணுவுக்கு துளசி மணி மாலையை அணிவித்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
ஐயப்பன் :
விஷ்ணுவுக்குப் பிரியமான துளசி, ஐயப்பனுக்கும் பிரியமாயிற்று. துளசி மாலையை மணிகண்டன் அணிந்து துளசி மணிமார்பனாக அமர்ந்துள்ளார்.
பவித்ரமான பக்தியுடன் இருக்கவே துளசி மணி மாலையை அணிந்து சபரிமலை செல்லும் பழக்கம் ஏற்பட்டது. Tulsi or the holy Basil plant
கண்ணன் :
கண்ணன் துளசி மணி மாலை அணிந்து இருப்பான். கண்ணன் ஐந்து தலை நாகத்தின் மீது நடனம் ஆடியவன் குளிர்ந்த மேனியன்.
எனவே தான் கண்ணன் துளசி மணி மாலை அணிந்து கொள்வான். உடலில் உள்ள விஷத்தை முறித்து வெட்பத்தை தரக்கூடியது.
பயன்கள் :
துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது.
குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்கள். தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசியைச் 15 கிராம் அளவு எடுத்து ஆண், பெண் இருவரும் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.Tulsi Plant

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here